அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய காங்கிரஸ் (NC) - 2,081 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 892 வாக்குகள் - 1 உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 388 வாக்குகள் - 1 உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி (NPP) - 536 வாக்குகள் - 1 உறுப்பினர் சுயாதீன குழு - 1 (IND1) - 511 வாக்குகள் - 1 உறுப்பினர்
புதியது பழையவை