போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 6,034 வாக்குகள் -10 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,002 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 1,129 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 782 வாக்குகள் - 1 உறுப்பினர்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 397 வாக்குகள் - 1 உறுப்பினர்