திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.


திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 4,307 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,712 வாக்குகள் -3 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 830 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
புதியது பழையவை