அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 12676 வாக்குகள் - 9 உறுப்பினர்கள் 


 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8124 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3990 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி - 2540 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழ் அரசு கட்சி - 2036 வாக்குகள் - 1 உறுப்பினர் 

தேசிய காங்கிரஸ் - 1393 - 1 உறுப்பினர்
புதியது பழையவை