போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 12047 வாக்குகள் - 10 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 5711 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 5407 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 5164 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஏனைய கட்சிகள் - 6226 வாக்குகள் - 4 உறுப்பினர்