யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன


யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) - 2,959 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 2,594 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,445 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA ) - 738 வாக்குகள் - 2 உறுப்பினர் 

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 535 வாக்குகள் - 1 உறுப்பினர்.
புதியது பழையவை