மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்தப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கேள்வி



பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபை அமைச்சரிடம் நேற்று மாலை 5.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் கரியப்பர் சபை ஒத்திவைப்புவேளையில் முன்வைக்கவிருக்கும் முக்கியமான கேள்வி பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த கேள்வியானது ,ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின்படி, மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்துவதற்கான சட்டமூலத்தை அமைச்சு தயாரித்து வருகிறதா என்பதை விளக்கக் கோருவதாக அமைந்திருக்கிறது.

புதியது பழையவை