வாவியில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு!



கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 15 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிறுமிகள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை