கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.


கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளன. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 5171 வாக்குகள் - 10 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 2,355 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 1884 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 971 வாக்குகள் - 1 உறுப்பினர் 

சுயாதீன குழு - 1 (IND1) - 632 வாக்குகள் - 1 உறுப்பினர்
புதியது பழையவை