யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.


யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,558 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,299 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 676 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 90 வாக்குகள் - 1 உறுப்பினர்
புதியது பழையவை