முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.


முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளன.  

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 6,306 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,407 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,672 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,962 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

சுயாதீன குழு - 2 (IND2) - 1,392 வாக்குகள் - 1 உறுப்பினர்
புதியது பழையவை