இன்று(21-06-2025) உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி வந்த மகிழூந்து வேக கட்டுப்பாட்டை இழந்து அக்கரைப்பற்று பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கற்குவியலில் மோதியது.
மகிழூந்தில் பயணித்த பிரயாணிகள் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டு அக்கரைப்பற்று பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கார் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.