மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!



மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை  தவிசாளர், பிரதித் தவிசாளர்த் தேர்வு இன்று (12.06.2025) ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்)இடம்பெற்றது.

அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த முத்துப்பிள்ளை முரளிதரன் அவர்கள் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு பிரதித் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

புதியது பழையவை