இன்று வழக்கு 6, வது தவணை: 04/06/2025 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் இலங்கைத்தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு இடம் பெறும்.
17, வது இலங்கைத்தமிழரசுக்கட்சி மகாநாடு இடம்பெற இருந்த நாள்:27/01/2024.
வழக்கு தாக்கல் செய்யப்பட்ட திகதி: 2024, பெப்ரவரி,15
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த வழக்காளி: பரா சந்திரசேகரம், திருகோணமலை.
பெயர் குறிப்பிட்ட எதிராளிகள்:
மாவை சேனாதிராசா,(இறப்பு-29/01/2025)
சி.சிறிதரன்
சீ.யோகேஷ்வரன்,
ச.குகதாசன்,
ப.சத்தியலிங்கம்,
க.குலநாயகம்,
எம் .ஏ.சுமந்திரன்.
1,ம் தவணை வழக்கு 2024, பெப்ரவரி,29
2, ம் தவணை 2024, மார்ச்,01
3,ம் தவணை 2024, ஏப்ரல்,05
4,ம் தவணை2024,ஏப்ரல்,24
5,ம் தவணை2024,மே,31
6,ம் தவணை2025, யூன்,04 ( இன்று-வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடம், மூன்று மாதங்கள்,19, நாட்கள்)
7, ம் தவணை எப்போது என்பது இன்று தெரியவரும்.?