மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச சபை கன்னி அமர்வு இன்று(09-06-2025)ஆம் திகதி சபையின் முதலாவது கன்னியமர்வு சபையின் தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை தலைமையில் ஆரம்பமானது.
சபையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,இரா.சணாக்கியன், ஆகியோர் கலந்துகொண்டனர்.