இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து!



இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான சாலையில் உள்ள பண்சலைக்கு அருகாமையில் இந்த இன்று (04-07-2025) விபத்து இடம்பெற்றுள்ளது.

இறக்காமம் பகுதியிலிருந்து சென்ற கார் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கார் சாரதி எந்தவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பினார்.

சம்பவ இடத்துக்கு இறக்காமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
புதியது பழையவை