அரச பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து.!



இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21-07-2025) இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்தொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


புதியது பழையவை