தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி - இலங்கையை வந்தடைந்தார்..!



தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று (09-07-2025)ஆம் திகதி  இலங்கையை வந்தடைந்தார்.

நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை ஆகும். இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை