கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெற்ற பாரம்பரிய ஏர்பூட்டு விழா.!

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாவட்டம்  கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஏர் பூட்டு விழா நேற்று   (09.09.2025)ஆம்  திகதி செவ்வாய்க்கிழமை  தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான வயல் நிலத்தில்   பாரம்பரிய முறையைத் தழுவியதாக    நடைபெற்றது.

வருடா வருடம் பெரும்போக வேளாண்மை செயகையை ஆரம்பிக்கும் முகமாக இச் சம்பிரதாய பூர்வ நிகழ்வு நடத்தப்படுகிறது.
புதியது பழையவை