யாழில் இளம் குடும்பப் பெண் ரயிலில் மோதி உயிரிழப்பு.!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி இன்று  பயணித்த புகையிரதத்தில் மோதி 44 வயதான குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் வைத்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளை ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதியது பழையவை