சுவிட்சர்லாந்தில் இலங்கை விஞ்ஞானி காலமானார்.!

Professor Aries Kovoor என்ற இலங்கை விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் நேற்று (06.09.2025) காலமானார்.

இவர் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் ஆவார். இவரது தந்தையாரான கோவூரும் யாழ் மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
புதியது பழையவை