படிக்குர வயதில் குழந்தையுடன் உயிரை மாய்துக் கொள்ளுவதற்காக இன்று(21.09.2025)ஓட்டமாவடி பாலத்தை தேடி வந்த இளம்தாய்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை 2ம் குருக்கு வீதியில் பெரும் தொகை போதைப்பொருளுடன் பிடிபட்டு சிறையில் இருக்கும் சபீனா என்பளிள் மகள் தற்போது ஆற்றில் பாய்ந்து தற்கொலைக்கு முற்பட்ட போது.
அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
தாயை போதையுடன் போலீஸ் பிடித்ததில் இருந்து மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் நடந்த பிரச்சனை மகளை தற்கொலைக்கு கொண்டு வந்தது..
எமது சமூகத்தை போதை வியாபாரம் நாசமாக்குகின்றன. என சமூக ஆர்வர்கள்தெரிவிக்கின்றன.