அம்பாறை பாலமுனையில் விபத்து.!

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியின் பாலமுனை பிரதேசத்தில் கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றின் முன் பகுதி சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று(06.10.2025) மதியம் இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்தில் கயமடைந்த சாரதிகள் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதுடன் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை