முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# வாகன வருமானவரி அனுமதிப் பத்திரம் இன்று முதல் வழங்கப்படுகின்றது.! Vhg அக்டோபர் 21, 2025 இன்று முதல் (2025.10.21) அனைத்து பிரதேச செயலகங்களிலும் வழமை போல் வாகன வருமானவரி பத்திரம் (Vehicle Revenue Licence) வழங்கப்படுகிறது.