கொழும்பில் இருந்து மட்டக்களப்பை நோக்கி வருகைதந்துகொண்டிருந்த புகையிரதத்தின் மீது நேற்றிரவு(12.10.2025) 08 : 05 மணியளவில் ஹபரனையில் வைத்து யானை ஒன்று மோதியுள்ளது.
அடர்ந்த காட்டுப் புகுதியில் இந்த வித்து நடந்ததால் புகையிரதம் சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற நேரம் அப்பகுதியில்
மழை பெய்து கொண்டு இருந்ததனால் பிரயாணிகள் அச்சத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.