பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு.!

விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்து ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களோடு சேர்ந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆறு மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு தின நிகழ்வும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இன்று (02.11.2025)நடைபெற்றது.
புதியது பழையவை