மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த  புலதிசி நகர சிக்ரகாமி (6076) ரயிலுடன்  வால்போல ரயில் நிலையம் அருகே வைத்து  முச்சக்கரவண்டி இன்று (03.11.2025)ஆம் திகதி  அதிகாலை மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்  முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
புதியது பழையவை