இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி..!


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04.11.2025) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 71 சதம், விற்பனை பெறுமதி 308 ரூபாய் 20 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 405 ரூபாய் 83 சதம்.

அதோடு யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 356 ரூபாய் 16 சதம் ஆகவும் பதிவாகியுளது.
புதியது பழையவை