மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான ரீசேட் மற்றும் பயணப்பை வழங்கும் நிகழ்வு.!

மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்  ஊடகவியலாளர்களுக்கான
"Global wings charity" அமைப்பின்
 கோபி கிருஸ்ணா அவர்களின் நிதி அனுசரணையில் ரீசேட் மற்றும் பயணப்பை வழங்கி வைப்பு.

வழங்கும் நிகழ்வானது மட்டு ஊடகஅமையத்தில் நேற்று(13.12.2025)ஆம் திகதி இடம் பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டு ஊடக அமையத்தின்  தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில்
சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் மற்றும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டு அவர்களுக்கான ரீசேட்,பயணப்பை பெற்றுக்கொண்டமை  குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை