திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து.!இளைஞர் உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் காஞ்சரன்குடா அண்மித்த  பகுதியில் நேற்று (11.12.2025)இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் பத்பநாதன் யதர்ஷன்  என்பவர்  சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது பிரதான வீதியால் சென்ற  முச்சக்கர வண்டி ஒன்று  வேக கட்டு பட்டை இழந்து வீதியில் கவூழ்ந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து பற்றிய மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிஸ் சார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை