ஆம்புலன்ஸ் வாகனம், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் விபத்து.!

அம்பாறை நிந்தவூர் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம், நேற்று(09.01.2026) ஆம் திகதி இரவு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி  மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் எவ்வித உயிர் சேதங்களும் பதிவாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை