கந்தளாய் வைத்தியசாலை முன் மரம் முறிந்து வீழ்ந்தது - முச்சக்கர வண்டிகள் சேதம்.!

​திருகோணமலை கந்தளாய் தள வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (11.01.2026) ஆம் திகதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு நின்றிருந்த பாரிய மரம் ஒன்று திடீரென முறிந்து வீழ்ந்ததில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

​முக்கிய தகவல்கள் நோயாளர்களை ஏற்றிச் செல்ல காத்திருந்த முச்சக்கர வண்டிகள் நசுங்கின.அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை