கஞ்சா பயிரிட்ட நான்கு சந்தேக நபர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது.!

உடவலவே தேசிய பூங்காவின் வெஹெரமங்கட தளம் மற்றும் ஹந்தகிரிய தளத்தில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்தப்பட்ட  கூட்டு ரோந்துப் பணியின் போது இந்த கஞ்சா பயிரிடுதல் சுற்றி வளைக்கப்பட்டதோடு சட்டவிரோத துப்பாக்கியுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 கஞ்சா தோட்டம் தீ வைத்து எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. வழக்குப் பொருட்கள் உட்பட சந்தேக நபர்கள்  வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ரூ.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதியது பழையவை