நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு புதிய 37,800 மெட்றிக் தொன் எரிபொருள் கையிருப்பு இன்று (17.03.2026) நாட்டை வந்தடைந்தது.
92 ஒக்டேன் பெட்ரோல்: 17,000 மெட்றிக் தொன்
டீசல்: 18,000 மெட்றிக் தொன்
சுப்பர் டீசல் : 2,800 மெட்றிக் தொன்