இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்.!

மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 318.1938 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 310.6542 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

ஸ்ரேலிங் பவுன் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 413 ரூபாய், விற்பனைப் பெறுமதி 425 ரூபா 90 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 08 சதம், விற்பனைப் பெறுமதி 368 ரூபாய் 67 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபாய் 76சதம், விற்பனைப் பெறுமதி 403 ரூபாய் 39 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 92 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 04 சதம், விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 35 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை