LAUGFS எரிவாயு வீட்டு உபயோகத்திற்கான விலைகள் நேற்று (6) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோ விலை ரூ.545 உயர்த்தப்பட்டு
புதிய விலை ரூ. 6,245 ஆகவும்,
5 கிலோ விலை ரூ. 220 உயர்த்தப்பட்டு
புதிய விலை ரூ. 2,500 ஆகவும் (கொழும்பு மாவட்ட விலைகள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களுக்கான விலை மாறுபடும்.