செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம்(01.05.2026) வெள்ளிக்கிழமை மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி இன்றும் மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்..!
Vhg