ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில உயர் மட்ட கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (15.05.2026) இடம் பெற்றன.
மட்டக்களப்புக்கு ஜனாதிபதி வருகையை முன்னிட்டு உயர்மட்ட கலந்துரையாடல்!
Vhg