உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
குறித்த விலை அதிகரிப்பானது இன்று (10.06.2026) முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைக்க தீர்மானம்
இன்று முதல் 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைக்க தீர்மானம்
புதிய விலை
புதிய விலைகளின் படி,
500ml முதல் 999ml போத்தல்கள்: 80 ரூபா
1l முதல் 1.49l போத்தல்கள்: 120 ரூபா
1.5l முதல் 1.99l போத்தல்கள்: 150
ரூபா 2l முதல் 2.49l போத்தல்கள்: 180 ரூபா
5l முதல் 6.99l போத்தல்கள்: 400 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.