நாமல் ராஜபக்ச 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (18.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு வந்தபோது, 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
புதியது பழையவை