விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டம்

..
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் ஜேர்மனியின் நடவடிக்கைகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஜேர்மனி விமானநிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியில் Düsseldorf International Airport என்ற விமான நிலையத்திலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை