விபத்தில் சிக்கிய லன்கா பெட்ரோல் பவுசரில் இருந்து பெட்ரோல் சேகரித்த மக்கள்.
பெட்ரோல் கொண்டு செல்லும் ஒரு பவுசர் ஹபரன- திருகோணமலை சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்துகக்குள்ளான பவுசரிலிரிந்து எண்ணெய் கசிவு ஏற்பட தொடங்க பக்கத்திலுள்ள பொதுமக்கள் தகரம் மற்றும் கேன்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவுசரிலிருந்து பெட்ரோல் சேகரித்தனர்.