கத்தார் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, அரசின் தலையீடு இல்லாமல் சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
கத்தார் நாட்டின் அடையாளமாகவும், ஆன்மாகவாகவும் இந்தத் தொலைக்காட்சியை அந்நாட்டு அரசாங்கம் பார்க்கிறது.
இந்நிலையில் குறித்த தொலைக்காட்சியில் ஈழத்தமிழர்களின் அவலங்களும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பிலும் தமிழ் மக்களின் இன்னல்களையும் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது