க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு


 
 
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் , பரீட்சை நிறைவடைந்தவுடன் அமைதியான முறையில் கலைந்துச் செல்லுமாறு, பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது
புதியது பழையவை