கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு





இன்று 13-03-2021ம் திகதி மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள நெல்லிக்காடு கூழாவடி கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழும் குடும்பத்துக்கு வாழ்வாதார சுய   தொழிலை மேற்கொள்வதற்காக கூழாவடி நெல்லிக்காடு பொதுமக்களும்  கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் இணைந்து  பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

புதியது பழையவை