இன்று 10-03-2021 ம் திகதி களுவாஞ்சிகுடி இலங்கை வங்கியினால் போரதீவுப்பற்று பிரதேசசபை பாலையடிவட்டை பொது நுலகத்துக்கு முன்பாக. பொதுமக்களின் நலன் கருதி போரதீவுப்பற்று பிரதேசசபையின் அனுசரனையுடன் நடமாடும் சேவை இடம் பெறுகின்றன
இதனால் பாலையடிவட்டை நெல்லிக்காடு 38ம் கிராமம் 37ம் கிராமம் 35ம் கிராமம் சின்னவத்தை நெடியவட்டை காக்காச்சிவட்டை பலாச்சோலை ஆனைகட்டியவளி விழாந்தோட்டம் அழியார் வட்டை நாயாத்து வட்டை போன்ற கஷ்டத்தின் மத்தியில் உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி அவர்களின் வேன்டுதலுக்கு அமைவாக இடம் பெறுகின்றனர்



