U.K இல் புலிகளின் தடை நீக்கம்?





பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கான காரணத்தில் கூறப்பட்ட விடயத்தில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் இந்த தடை குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமென தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன் முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்திருந்தாலும் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்து வரும் கூட்டு ஆய்வு நிலையம் இந்த தடை தொடரவேண்டுமென அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
புதியது பழையவை