1000 ரூபாவிற்கு 12 அத்தியாவசியப் பொருட்கள்


 
எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்று 1000 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இன்று (01) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் 27 அத்தியாவசிய பொருட்களுக்காக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதுடன், இந்த சித்திரை புத்தாண்டியிலும் மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதன்படி, 12 அத்தியாவசிய பொருட்களை 1000 ரூபாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை