இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் , " தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தில்" மாபெரும் இரத்ததான முகாம்.
காலம் :- 26.04.2021
நேரம் - காலை 9 மணி
இடம் :- இரா. சாணக்கியன்
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் உத்தியோக பூர்வ இல்லம் களுவாஞ்சிக்குடி.
அனைவரும் வாரீர்
"உதிரம் கொடுத்து உயிர் காப்போம் "
வாலிபர் முன்னணி
இலங்கைத் தமிழரசுக் கட்சி
மட்டக்களப்பு.