இலங்கை பயணிகள் விமானம் மாலைதீவில் விபத்து


சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ 320 நேயோ மாலத்தீவு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

விமான நிலைய சேவை வாகனம் மீது மோதியதில், விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது..
புதியது பழையவை